Colorea
Prayer Partner
சீக்கிரமாக அதிசயங்கள் காணப்பண்ணுவார்Praise the Lord கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக.கர்த்தர் இம்மட்டும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வந்ததற்காக கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறேன். இரண்டு சிறிய ஜெபகுறிப்பு: என் பெயர்-தேவ செல்வன் ஊர்-எட்டாமடை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம். 1. கர்த்தருடைய பரிசுத்த கிருபையினால் பகரின் தேசத்தில் 5 star hotel la வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.கடந்த மாதம் விடுமுறைக்காக வீடுக்கு வந்தேன்.விடுமுறை முடிய போகிறது இந்த நேரத்தில் flight ticket cancel ஆகிவிட்டது. கர்த்தருடைய கிருபையால் கூடிய சீக்கிரத்தில் flight ticket கிடைத்து எந்த ஒரு செலவுகள் ஒன்றும் இல்லாமல் பகரின் தேசத்தில் நல்ல படியாக சேர்ந்து வேலையில் சேருவதற்க்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென். 2.எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய வீடு கட்டுவதற்கு வாஞ்சயாய் இருக்கிறோம். ஆனால் அனைவரும் இருமனதாய் இருக்கிறோம். எந்த இடத்திலும், கையில் மிகவும் குறைவான பணமும் வீடு கட்டுவதற்க்காக இருக்கிறது என்கிற யோசனையில் இருக்கிறோம். இந்த ஜெப விண்ணப்பத்திற்க்காக அனைவரும் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென். கர்த்தர் தாமே கூட இருந்து பெரிய காரியங்களை செய்வார் ஆமென்