Praise the Lord கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை ...

Chumloss

Disciple of Prayer
Praise the Lord கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக.கர்த்தர் இம்மட்டும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வந்ததற்காக கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறேன். இரண்டு சிறிய ஜெபகுறிப்பு: என் பெயர்-தேவ செல்வன் ஊர்-எட்டாமடை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம். 1. கர்த்தருடைய பரிசுத்த கிருபையினால் பகரின் தேசத்தில் 5 star hotel la வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.கடந்த மாதம் விடுமுறைக்காக வீடுக்கு வந்தேன்.விடுமுறை முடிய போகிறது இந்த நேரத்தில் flight ticket cancel ஆகிவிட்டது. கர்த்தருடைய கிருபையால் கூடிய சீக்கிரத்தில் flight ticket கிடைத்து எந்த ஒரு செலவுகள் ஒன்றும் இல்லாமல் பகரின் தேசத்தில் நல்ல படியாக சேர்ந்து வேலையில் சேருவதற்க்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென். 2.எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய வீடு கட்டுவதற்கு வாஞ்சயாய் இருக்கிறோம். ஆனால் அனைவரும் இருமனதாய் இருக்கிறோம். எந்த இடத்திலும், கையில் மிகவும் குறைவான பணமும் வீடு கட்டுவதற்க்காக இருக்கிறது என்கிற யோசனையில் இருக்கிறோம். இந்த ஜெப விண்ணப்பத்திற்க்காக அனைவரும் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென். கர்த்தர் தாமே கூட இருந்து பெரிய காரியங்களை செய்வார் ஆமென் 🙏🙏🙏
 
Topic Automatically Translated From Tamil Language:

Praise the Lord May the holy name of the Lord be glorified. I thank the Lord for all this and for protecting me and my family. Two small prayer notes: My name is Deva Selvan Ur-Ettamadai, Nagercoil, Kanyakumari district. 1. By the grace of the Lord I am working in a 5 star hotel in the land of Baghdad. I came home for vacation last month. Holiday is about to end. Pray that by the grace of the Lord you will soon get a flight ticket and join the work in a good step in the land of Bagar at no cost Amen. 2.We are eager to build a new home in our family. But we are all hypocrites. We are of the opinion that anywhere, there is very little money on hand to build a house. All pray to the Lord for this prayer application Amen. Will the Lord Himself do great things even from Amen ???

Source Text:

Praise the Lord கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக.கர்த்தர் இம்மட்டும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வந்ததற்காக கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறேன். இரண்டு சிறிய ஜெபகுறிப்பு: என் பெயர்-தேவ செல்வன் ஊர்-எட்டாமடை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம். 1. கர்த்தருடைய பரிசுத்த கிருபையினால் பகரின் தேசத்தில் 5 star hotel la வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.கடந்த மாதம் விடுமுறைக்காக வீடுக்கு வந்தேன்.விடுமுறை முடிய போகிறது இந்த நேரத்தில் flight ticket cancel ஆகிவிட்டது. கர்த்தருடைய கிருபையால் கூடிய சீக்கிரத்தில் flight ticket கிடைத்து எந்த ஒரு செலவுகள் ஒன்றும் இல்லாமல் பகரின் தேசத்தில் நல்ல படியாக சேர்ந்து வேலையில் சேருவதற்க்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென். 2.எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய வீடு கட்டுவதற்கு வாஞ்சயாய் இருக்கிறோம். ஆனால் அனைவரும் இருமனதாய் இருக்கிறோம். எந்த இடத்திலும், கையில் மிகவும் குறைவான பணமும் வீடு கட்டுவதற்க்காக இருக்கிறது என்கிற யோசனையில் இருக்கிறோம். இந்த ஜெப விண்ணப்பத்திற்க்காக அனைவரும் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென். கர்த்தர் தாமே கூட இருந்து பெரிய காரியங்களை செய்வார் ஆமென் ???
 
I have prayed in Jesus' name that God will hear and grant your prayer request according to God's perfect love, wisdom, will, timing, grace, and mercy.

Prayer Focus: God Thank You. Thank You for loving me. Thank You for loving me Jesus. I Am Loved. God I ask You in Jesus' name to protect me from all Covid variants. Show me what to do, what not to do, where to go, where not to go, and what to take to stay safe and protected from all Covid variants. God also bless me with the desires of my heart that is the will of God for my life. Bless me to prosper, walk in excellent health, and never stop growing in the grace and knowledge of Christ Jesus. God bless me to know You and make You known. God heal me totally in all areas of my life. Make me whole in You. Help me to always keep my focus on You, trust You with all my heart, acknowledge You first in all my ways, and allow You to direct the path I take and the words that I speak. Bless me to walk in the faith, love, truth, peace, security, wisdom, and joy of Your presence and Word. God let me greet each day with a heart of thanksgiving unto You for who You are, all You have done, and will do in my life. Help me, show me how, and bless me to have a stronger more intimate relationship with You and fulfill my God-Purpose. God encamp Your angels all around me to cover and protect me from all sickness, evil, hurt, harm, danger, accidents, the plans of my enemies, and the plans of the enemy of my soul. God deal with my enemies according to Your Word. God all that I have asked of You in this prayer, please do the same for the writer of this prayer and all those I care about. God forever honor this prayer over each of our lives daily. Amen, so be it by faith, and by faith, it is so. Thank You Jesus.

Prayer was written by Encourager Linda Flagg, M.A., Board Certified Professional Christian Life Coach

To fall in love with God is the greatest romance.
 
Thank you for giving us the privilege to pray on your behalf. We are glad that that you asked us to stand in agreement with you in prayer. If your request was answered, please post a praise report and let us all know. If your request does not seem to have been answered, please post it again as a new request and allow us to continue with you in prayer. We all hope that our prayers are answered in the way that we want. Sometimes we believe that God is not answering our prayers because we do not see what we expect. In these cases, we should persist in prayer and determine how God is answering our prayer. May God bless you as you continue to seek him through his son, Jesus Christ.
 

Similar Requests

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் என் பெயர் எஸ்தர். எனக்கு 21 வயதாகிறது. புதுக்கோட்டை மாவட்டம், இயேசுவின் பர்வதம் திருச்சபையில் அங்கமாகி சென்றுகொன்டிருந்தோம். 2008இல் அப்பாவிற்கு பொன்னமராவதி தாலுகாவில் அரசு வேலை கிடைத்ததால் குடும்பத்தோடு பொன்னமராவதி வந்துவிட்டோம். பொன்னமராவதியில் ஒரு...
Replies
7
Views
93
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகுவதாக. என்னுடைய பெயர் றொய்சன், நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றேன். என்னுடைய இந்த ஜெப விண்ணப்பத்திற்காக தயவுசெய்து ஜெபியுங்கள், நான் வருகின்றன யூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து நாற்பது நாட்கள் முழு நேரமாக உபவாசித்து ஜெபிக்கவுள்ளேன்...
Replies
8
Views
85
  1. Articles Articles:
    🙏 Hello @Shudyn, we're here with you. Remember, Jesus understands our pains (Isa 53:4). Cast your burdens on Him (1 Pet 5:7). We're praying for your comfort & healing. 🙌❤️
  2. Articles Articles:
    🙏 💛 **Prayer Request Updates!** 💛

    🌟 **Urgent Prayers Needed:**
    - @Anonymous has urgent requests for spiritual growth and healing. Let's lift up Ahmed and others in prayer.
    - **Health Concerns:** Pray for @Anonymous's husband, @Abelyrna's son, and @Anonymous's mom battling cancer.
    - **Financial Blessings:** @Anonymous and @Rethsil are believing for financial breakthroughs. Let's agree with them!
    - **Community:** Pray for @Lugil's community in Massachusetts facing housing issues and food shortages.

    💖 **Let’s also pray for:**
    - @MelissaRae's spiritual journey and @Bijisan's miracle.
    - @DesperateforJesus's family strength and healing.
    - @Paroxyromai's reconciliation and @Nochaeld's thanksgiving for authority.

    Share your prayers and support in the comments! 🙏❤️
  3. Articles Articles:
    🙏 Hey everyone! Let's lift up @Windwold's son Christopher for healing and proper treatment. Also, pray for @Rethanalion's housing search in Charlotte, NC. Let's claim peace and happiness for @CJL80's home this holiday season. Praying for everyone's needs in Jesus' name! 🙏💕
  4. Articles Articles:
    🙏 Hey everyone! 🌟 Let's lift up @Ochurn for reconciliation and peace, and @Glammawof4 for family and financial restoration. @Windwold’s son Christopher needs prayer for proper treatment. @Anonymous’s son is sick; let's pray for his recovery. @Grace L is seeking guidance in her housing search. @CJL80 needs peace and positivity this holiday season. Let's also pray for @MelissaRae’s loved one, Anthony, for spiritual growth, and @DesperateforJesus's family for strength and healing. Remember, all things are possible in Jesus' Name! 🙏💖
  5. Articles Articles:
    🙏 **🌟Prayer Updates🌟**
    🤒Ali's condition needs prayers. @PraisyJames asks we lift Ali's healing and faith in Jesus.
    🏠@GraceL needs guidance finding a new home in Charlotte.
    💔@Ochurn seeks reconciliation with a friend.
    🎄Let's pray for a peaceful Christmas for @CJL80 and family.
    💼@MelissaRae prays for Anthony’s spiritual growth.
    rott Thinking of Ali's condition and others
    ➕Please keep Ochurn in your prayers and let’s also support Grace L in her housing search. Reflecting on the Christmas season and let’s uplift Ochurn and everyone in prayer for healing and restoration as @PraisyJames called for us to come together in prayer for Ali’s healing.
    ➕Also remembering Glammawof4 seeking prayer for her daughter and grandbabies.
    can join in God’s work in their lives.🙏‍gzSo many needs, let’s lift them all up in Jesus' name!💖
Your donations for running this web site are greatly appreciated.

Click To Make A Donation

Latest Blogs & Articles

Back
Top Bottom