Ynychieth
Disciple of Prayer
தயவு செய்து என் வீட்டிற்காக பிரார்த்தனை செய்யுங்கள். எதிர் தரப்பினர் மிகவும் பலமாக வீட்டை இடிக்கிறார்கள். எதிர் தரப்பினருக்கு கார்ப்பரேஷன் ஆட்கள் உதவுகிறார்கள். மற்றும் மாநகராட்சி வழக்கறிஞரும் உதவுகிறார். எனவே பிரார்த்தனை செய்யுங்கள்.