Bufilric
Disciple of Prayer
Praise the Lord. என் பெயர் எப்சிபா. என் அம்மா கடந்த மே மாதம் இறந்து விட்டார் கள். என் தந்தை யும் கடந்த மாதம் 16 ம் தேதி இறந்து விட்டார். எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவனுக்கு ஒரு நல்ல வீடு கிடைக்க அதே ஊரில் அவன் வாழ்ந்திருக்க தேவன் இரக்கம் காட்டவும். எனது தங்கையும் வேலையை இழந்து நிற்கின்றாள். அவளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவும் ஜெபம் செய்யுங்கள். ஆமென்