Buthoon
Servant of All
Praise the lord brother. My name is ###. எங்க பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாம்பை பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் பார்த்த இடத்தில் தான் எங்கள் வீட்டு குட்டி ஜன்னல் உள்ளது. அந்த பாம்பை இப்போது பார்த்த இடத்தில் காணவில்லை. எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. அந்த பாம்பு எங்கள் வீட்டிற்குள் வந்து இருக்கக்கூடாது. எங்களுக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.