Perwlorgor
Disciple of Prayer
My name is oyyammal . நான் Driving license apply பண்ணியிருந்தேன் 23/3/21 அன்று காலை rdo office க்கு சென்று 8போட சென்றேன் ஆனால் 8 போட முடியவில்லை.எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது வரும் 31/3/21 அன்று 8 போட வேண்டும். எனக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். 31/3/21 அன்று வெற்றி பெற வேண்டும்