Vashtarel
Disciple of Prayer
My name is ###. My husband's name is ###. I have 2 daughters. Since my husband is working in ###, I have also changed my workplace in ### and am working in ###. But now my office has decided to transfer me to ###. This will make it very difficult to take care of my two daughters and young children. My children and I are in a lot of pain because of this. Please pray to God to get me transferred in ### itself. Please pray that the head of our department, the Director General of Audit, will transfer me in ### itself. Thanks.. எனது பெயர் ###. எனது கணவர் பெயர் ###.. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் ### பணிபுரிந்து வருவதால் நானும் ### எனது பணியிடத்தை மாற்றிக்கொண்டு ### பணிபுரிகிறேன். ஆனால் தற்போது எனது அலுவலகத்தில் ### எனக்கு பணியிட மாறுதல் தர முடிவெடுத்துள்ளனர். இதனால் எனது 2 பெண் சிறு குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதிலும் பாதுகாப்பிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனால் நானும் எனது குழந்தைகளும் மிகுந்த மன வேதணையில் உள்ளோம். தாங்கள் எனக்கு ### இலேயே பணியிட மாறுதல் கிடைக்க தேவனிடத்தில் ஜெபிக்கவும். எங்கள் துறை தலைவர் தலைமை தணிக்கை இயக்குநர் எனக்கு ### இலேயே பணியிட மாறுதல் அளித்து ஆணையிட ஜெபம் செய்யவும். நன்றி..