Vashtarel
Disciple of Prayer
My name is B.Ganga Parameswari. My husband's name. V. Balan.. I have 2 daughters. Since my husband is working in Trichy, I have also changed my workplace in Trichy and am working in Trichy. But now my office has decided to transfer me to Thanjavur. This will make it very difficult to take care of my two daughters and young children. My children and I are in a lot of pain because of this. Please pray to God to get me transferred in Trichy itself. Please pray that the head of our department the Director General of Audit will transfer me in Trichy itself. Thanks.. எனது பெயர் பா.கங்கா பரமேஸ்வரி. எனது கணவர் பெயர். வெ.பாலன்.. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் திருச்சியில் பணிபுரிந்து வருவதால் நானும் திருச்சியில் எனது பணியிடத்தை மாற்றிக்கொண்டு திருச்சியில் பணிபுரிகிறேன். ஆனால் தற்போது எனது அலுவலகத்தில் தஞசாவூரில் எனக்கு பணியிட மாறுதல் தர முடிவெடுத்துள்ளனர். இதனால் எனது 2 பெண் சிறு குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதிலும் பாதுகாப்பிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனால் நானும் எனது குழந்தைகளும் மிகுந்த மன வேதணையில் உள்ளோம். தாங்கள் எனக்கு திருச்சியிலேயே பணியிட மாறுதல் கிடைக்க தேவனிடத்தில் ஜெபிக்கவும். எங்கள் துறை தலைவர் தலைமை தணிக்கை இயக்குநர் எனக்கு திருச்சியிலேயே பணியிட மாறுதல் அளித்து ஆணையிட ஜெபம் செய்யவும். நன்றி..