Faireria
Disciple of Prayer
எனது பெயர் வனிதா என் கணவர் பெயர் சின்னதுரை எங்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை 1 வருடத்திற்கு முன்பு கரு உருவாகியது ஆனால் வளர்ச்சி இல்லை தொடர்ச்சியாக மருத்துவரிடம் காண்பித்து வருகிறேன் இந்த மாதம் iui treatment பண்ணிறுக்காங்க இந்த மாதமே கர்ப்பத்தின் கனி கிடைக்க எங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ஆண்டவரின் இரக்கமும் கிருபையும் எங்களுக்கு வேண்டும் நன்றி