Keltotizo
Disciple of Prayer
ஸ்தோத்திரம்....என் பெயர் பிரியங்கா கணவர் பெயர் சரத்குமார் எங்களுக்கு திருமணம் ஆகி 3 1/2 வருடங்கள் ஆகிறது...இன்னும் குழந்தை இல்லை...மனம் வேதனையாக உள்ளது...யாரிடமும் என் வேதனையை சொல்லி அழுகமுடியவில்லை...ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...என் கணவர் மிகவும் கவலை படுகிறார்...தயவுசெய்து எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்....