Cay7uara
Disciple of Prayer
என் கணவர் பெயர் ஜெய் சுதாகர் உடல் நிலை சரி இல்லாமல் வேலூர் சி. எம். சி. மருத்துவ மனையில் இருக்கிறார் தலை பகுதியில் பிட்யூட்ரி பக்கத்தில் கட்டி உள்ளதாக சொல்கிறார்கள் புதன். வியாழன். வெள்ளி. ஆகிய நாட்களில் ஏதோ ஒரு நாள் ஆப்ரேஷன் என்று சொல்லி இருக்கிறார்கள் ஜெபித்து கொள்ளுங்கள்