Xorloura
Disciple of Prayer
என் பெயர் கலைமணி நான் மூணாரில் இருக்கிறேன், எனக்கு கடன் பிரச்சனை இருக்கிறது,மாற ஜெபியுங்கள்,என் உடன்பிறந்தவர்கள் ஐடன், ராஜேந்திரன்,ஜூலி,சலோமி இவர்களால் அதிக உபத்திரவம் வந்து கொண்டே இருக்கிறது எங்களின் காரை சேதப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள், இந்த சத்துருக்களின் போராட்டத்தில் இருந்து விடுதலை கிடைக்க ,பிள்ளைகள் படிப்பை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், சுகத்திற்காகவும் ஜெபியுங்கள்