Anonymous
Beloved of All
அல்லேலூயா இயேசப்பா என் கணவரை உன் கரங்களை தொட்டு எழுப்புங்க இயேசப்பா ஏதாவது ஒரு அதிசயத்தை செய்ங்க ஸ்தோத்திரம் ஆண்டவரே கோடான கோடி ஸ்தோத்திரம் என் கணவருக்காக பிரேயர் பண்ணுங்க என் கணவன் பெயர் கோவிந்தராஜ் பிரைன் டியூமர் ஆப்ரேஷன் செய்து ஐந்து மாதங்கள் ஆயிற்று இன்னும் எழும்பவில்லை படுத்த படுக்கையில் தான் இருக்காங்க தயவு செய்து எல்லாரும் என் கணவருக்காக பிரேயர் பண்ணுங்க உண்மையான அப்பா ஆமென் ஸ்தோத்திரம்