Ghenol
Disciple of Prayer
ஆமென் அல்லேலூயா என் என் கணவரின் பெயர் கோவிந்தராஜ் அவருக்கு பிரைன் டியூமர் ஆப்ரேஷன் செய்திருக்கிறோம் திரும்பவும் ஆப்ரேஷன் செய்யணும் என்று சொல்கிறார் நாங்கள் இந்து குடும்பம் அவர்களுக்காக கிறிஸ்டியனில் மாற பிரேயர் பண்ணிக் கொண்டிருக்கிறோம் கர்த்தர் அவரை குணப்படுத்தி விட்டார் நாங்கள் குடும்பமாக ஞானஸ்தானம் எடுத்து கிறிஸ்துவாகிய மாறப்போகிறோம் தயவுசெய்து எங்களுக்காக பிரேயர் செய்யவும் ஆமென் அல்லேலூயா