Haghmogh
Disciple of Prayer
வணக்கம் , எனது பெயர் ஆன்றோ மார்ஷல். கன்னியாகுமரி மாவட்டம். நான் ஒரு சிறு செப்பல் கடை வைத்துள்ளேன் . AM செப்பல்ஸ் & பேக்ஸ். எனது குடும்பதிற்கு இந்த கடைதான் வாழ்வாதாரம். இப்போது விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. எனது தொழில் விருத்தி அடையவும் அதன் மூலம் நான் எனது மனைவி,அப்பா, அம்மா நாங்கள் நான்குபேரும் ஆசீர்வாதம் பெறவும் ஜெபித்து உதவுங்கள்.