Birea
Disciple of Prayer
என் பெயர் ராஜேஸ்வரி. எனக்கு இதுவரை சரியான வேலையும் அமையவில்லை.எனக்கு 32 வயதாகிரது இன்னும் திருமணமும் தடையாகவே இருக்கிறது. எனக்குஎன் தந்தை இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது .அதன் காரணமாக எனதுதாயாரின் உடல் நிலையும் சரியாக இல்லை. எங்கள் பொருளாதார நிலைமையும் மோசமாக இருக்கிறது. இனி வாழ்கையில் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையில் இருக்கிறோம்.எங்களுக்கு உதவிசெய்யவும் யாரும் இல்லை.நீங்கள் தான் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் .நானும் என் தாயார் மட்டும் தான் இருக்கிறோம்.உறவினர்கள் இல்லை எங்களுக்கு.