Guedyr
Disciple of Prayer
என் பெயர் ஆரோக்கியமேரி என் கணவர் தாஸ் எனக்கு 3 குழந்தைகள் நாங்கள் தொடர்ந்து செபிகலாம் வாங்க நிகழ்ச்சியை குடும்பமாக பங்கேற்று செபிக்கிறோம் கடந்த ஒரு வருடமாக உருக்கமாக செழிக்கும் போது என் குழந்தைகள் மூவருமே தூங்கிவிடுவர் படிப்படியாக என் கணவரும் தூங்கிவிடுவார் இவர்களை எழுப்பினால் எரிச்சல் அடைகின்றனர் . எந்த காரியமும் செய்யமுடியல மீறி செய்தால் நஷ்டம் ஏற்படுகிறது. குடும்ப செபம் செய்ய அழைத்தால் என் கணவர் செழிக்கும் போது அணைவருமே தூங்கிவிட்டுகிறோம்.தனி செபம் செய்துகொண்டிருந்த என் பிள்ளைகள் செபிக்க மறந்தனர். TV , cellphone இவற்றில் கவனம் செலுத்தி பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். சம்பல் நாள் வருவதற்கு முன்பே கடன் வாங்கி திரும்ப செலுத்துகிறோம் கையில் பணம் நிற்பதில்லை.குடும்பத்தில் சமாதானம் சந்தோஷம் இல்லை . பிசாசின் போராட்டம் நேரத்தோடு வேலைக்கு போகமுடியல . பெயரளவில் எங்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு நாங்கள் பிரியும் படி இரு வீட்டாருமே செய்வினை செய்தனர் நாங்கள் ஒதுங்கி இருந்தாலும் விடவில்லை 15 வருடம் கழித்து என் கணவரின் தம்பி நான் தருந்திவிட்டேன் என்று கூறி 6 மாதத்திற்கு முன்பு வந்து என் பிள்ளைகள் படிப்பை கெடுக்கும் படி சூனியம் செய்துள்ளார் என் குடும்பம் கட்டுகளிலிந்து விடுதலை பெற அற்புத பெருவிழாவில் செபியுங்கள். என் மகள் இலக்கியா +2 , ராஜ்குமார் IX, ஹேமசந்தர் VIIபடக்கின்றனர்