Topic Automatically Translated From Tamil Language:
My name is S.Manaka I have had pain in my left rib since this morning although I probably fasted in the morning and prayed for family. My husband's name is Anand Thank you for praying for his salvation and for my family.
Source Text:
என் பெயர் எஸ்.மேனகா எனது இடதுபக்க விலாவில் இன்று காலை முதல் வலியாக உள்ளது இருப்பினும் நான் காலை ஒருவேளை உபவாசித்து குடும்பத்திற்காக ஜெபித்தேன். என் கணவர் பெயர் ஆனந்த் அவர் இரட்சிக்கப்படவும் என் குடும்பத்திற்காகவும் ஜெபியுங்கள் நன்றி.