Aparabymma
Disciple of Prayer
என் அப்பா இரச்சிபடையனும் தவரான வழியில் யாரையும் நேசிக்ககூடாது சம்பாரிச்சி எங்க வீட்டுக்கு கொடுக்கனும் என் அப்பா வேர ஒரு பெண்னோடுஇருக்கிர தொடர்பில் இருந்து மின்டு வரனும் எங்களையும் என் அம்மாவையும் என் குடும்பத்தையும் நேசிக்கனும் அதுக்காக இயேசப்பா கிருபை செயியனும் நாங்கள் வீடூ கட்ட இயேசப்பா கிருபை செயியனும் என் தம்பிக்கு படிப்பு ஞாணம் தர இயேசப்பா கிருபை செயியனும் இந்த காரியங்களுக்காக ஜெபித்து கொல்ல வேண்டும்