Thastmanara
Disciple of Prayer
குடும்ப சொந்தங்கள் இரட்ச்சிக்கப்பட, பிள்ளைகள் இரட்ச்சிக்கப்பட ஜெபியுங்கள், கணவரின் இரண்டு காலில் உள்ள புண்கள் சுகமாக ஜெபியுங்கள், கடன் பிரச்சனை நீங்க ஜெபியுங்கள், தொழில் ஆசிர்வதிக்கபட ஜெபியுங்கள், வீடு கட்டபட, எழுப்புதல்லில் பயண்பட, கொள்ளை நோய் முற்றிலும் அழிக்கப்பட ஜெபியுங்கள், சமாதானம் உண்டாக ஜெபியுங்கள்.
