Apelpa
Disciple of Prayer
ஐயா வணக்கம் எனது பெயர் கே யகன நாராயணன் மனைவியின் பெயர் ஜாய் நாங்கள் சென்னையில் திருமங்கலத்தில் வாசிக்கின்றோம் எங்களுக்கு கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆயிற்று ரொம்ப நாட்களாக கழித்து ஒரு கார் எடுத்தோம் பழைய கார்தான் Tn 65 v 5843 2014 மாடல் ஆல்டோ K 10 கார்.. மார்ச் மாதம் அதாவது இந்த மாதம் 18/03/2021 ஆம் தேதிவிழுப்புரம் அருகில் விபத்து நேரிட்டு விட்டது இயேசப்பா புண்ணியத்தினால் எங்கள் இருவருக்கும் லேசான காயத்துடன் தப்பித்து விட்டோம் எனக்கு மூக்கில் அடிபட்டு விட்டது என் மனைவிக்கு கண்ணில் அடிபட்டு விட்டது கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சென்னை ஸ்டான்லி இரண்டு பேரும் அனுமதிக்கப்பட்டு 3. 4 நாள்களில் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் பண்ணி விட்டார்கள் கார் மிகவும் விலை ஃபுல் டேமேஜ் ஆகி விட்டது சுத்தமாக கார் ஒன்றும் ஆகாது என்று சொல்லிவிட்டார்கள் ரொம்ப கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணத்தில் காரை எடுத்தேன் இப்போது அந்த கார் பாண்டிச்சேரியில் உள்ள ஷோரூமில் விட்டுள்ளேன் ஷோரூமில் Estimen போட்டு அனுப்பி உள்ளார்கள் 275000ரு வேலை செய்வதற்கு கூலி ஆகுமென்று சொன்னார்கள் நான் எனது காருக்கு இன்சுரன்ஸ் போட்டுள்ளேன் எங்கள் காருக்கு இன்சூரன்ஸ் ஆபீஸிலிருந்து வந்து நஷ்ட ஈடாக காருக்கு உண்டான செலவு ஏதோ ஒன்று கொடுத்து விட்டார்கள் என்றால் நாங்கள் தப்பித்து விடுவோம் இல்லை என்றால் மிகவும் மாற்றிக் கொள்வேன் என்ன செய்வதென்று ஒன்றும் தெரியவில்லை எங்கள் இருவருக்கும் உதவி செய்வதற்கு யாரும் இல்லை இயேசப்பா தான் எங்களுக்கு வழிகாட்டி கடவுளிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் எங்களுக்காக பிரேயர் பண்ணுங்க ஐயா கார் எடுத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை விபத்துக்குள்ளாகி விட்டது இந்த கார் மேலும் கடன் 2 லட்சம் உள்ளது எப்படி கட்டுவேன் என்று தெரியவில்லை இயேசப்பா தான் எங்களை வழிநடத்தும் கடவுளை அல்லேலூயா இயேசப்பா My mobil number 8825569878 Same what app im india tamilnadu chennai 600040