Rhowad
Disciple of Prayer
என் பெயர் ஜெகாஜினி. எனக்கு 40வருடங்களாக சொரியாஸிஸ் வியாதி உள்ளது. இப்போது என் கை கால் மூட்டு பகுதி வீக்கம் வலி என மிகுந்த வேதனைப்படுகிறேன்.எந்த மருந்தும் குணமாக்க முடியவில்லை மேலும் கற்பப்பையில் அடிப்படையில் என்ற வியாதி உள்ளது. அதனால் மிகுந்த ரத்தபோக்கு மயக்கமாகுமளவிற்கு வலி என மிகுந்த வேதனைப்படுகிறேன். என் மகளின் குழந்தை 2½ வயது இன்னும் நடக்கமுடியாமல் உள்ளது. தயவாய் எங்களுக்கு ஜெபிக்கும்படி தாழ்மையான கேட்டுக்கொள்கிறேன்.