padmanabhan
Prayer Partner
இறைவா என் இயேசு ராஜாவே , நீரே எந்த உலகத்தின் கடவுள், நீரே இந்தா உலகத்தின் தந்தை இயேசு ராஜா, என்னை பாவங்களில் இருந்து ரசிக்கும் தேவன் நீரே இயேசு ராஜா, என் குடும்பத்தி சந்தோச படுத்தும் தேவன் நீரே இயேசு வே , என் குடும்பத்தை ரசிக்கும் தேவன் நீரே இயேசு ராஜா என்னக்கு பண உதவி செய்யும் தேவன் நீரே ஏசுவே ... என்னை , என் குடும்பத்தை கப்படும் இயேசு ராஜா ... ஆமென்