Karantarye
Disciple of Prayer
என் பெயர் புனித லில்லி எனக்கு வயது 23 நான் கோயமுத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன்! சிறு வயதிலிருந்தே ஆண்டவருடைய வார்த்தைகளின் வழியில் வளர்த்தப்பட்டேன் நான் கல்லூரி PG முடித்துவிட்டேன் படிப்புக்கு தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி கொண்டு இருக்கிறேன்! அரசு தேர்வுக்கு தயாராகி வருகிறேன் ஆண்டவர் தாமே அதில் ஒரு வெற்றியை எனக்கு தர ஜெபிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என் எதிர்காலத்தின் திட்டத்தை நான் அறியவும் நல்ல வேலை அமையவும் ஜெபிக்கவும் என்னுடைய தந்தைக்கும் சரியான வருமான வழி வாசல் திறக்கப்படவும் அப்பாவுக்கு (ஜெய் கணேஷ்) இதயத்தில் இருக்கும் பிரச்சினைகள் மாற ஜெபிக்கவும்! (சித்ரா) அம்மாவுக்கு கடந்த 2 மாதங்களாக தீராத கை கால் இடுப்பு வழி அது சுகமாக ஜெபிக்கவும் (அருண் சாமுவேல்) அண்ணனுக்கு 27 வயதாகிறது சரியான வாழ்க்கை துணை அமைய ஜெபியுங்கள் தாத்தா (ஆபிரகாம்) கடந்த சில நாட்களாக பிசாசின் வேண்டாத கெட்ட சொப்பனங்களால் அவஸ்தைப்பட்டு வருகிறார் அதிலிருந்து விடுதலை பெற ஜெபியுங்கள்! பாட்டி (நெகோமி) பெலவீனம் எல்லாம் மாற ஜெபிக்கவும் என்னுடைய குடும்பத்திற்காக தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்