எனது பெயர் stefi எனது கணவர் பெயர் Dennycharles. நான் கடந்த மாதம் மதுரையில் இருந்து கோவைக்கு வந்திருக்கிறோம் .எனது கணவனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் எனது பையன் Kevin Jeffrey க்கு நல்ல ஒரு school ல அட்மிஷன் போடவேண்டும், எங்களுக்கு ஒரு வீடும் வேண்டும் இதற்காக தயவாய் ஜெபிக்கும் படி கேட்டுக்...